¡Sorpréndeme!

Rohit sharma Opening இறங்குவது சந்தேகம் தான் - MSK Prasad | Oneindia Tamil

2020-12-31 3,120 Dailymotion

ரோஹித் சர்மா அதிகமான பிரேக் உருவாகியுள்ளதால் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவது சந்தேகம்தான் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

All depends on what kind of role the team is expecting from Rohit Sharma -Prasad